சூழலியல் பிரக்ஞையை மீட்டெடுக்கும் “பாலை” -ஆதி வள்ளியப்பன்
- Details
- Published on Wednesday, 30 November 2011 06:27
- Written by Super User

தமிழ்த் திரைப்படங்கள் சூழலியல் உணர்வுடன் எடுக்கப்படுவதும், அதை ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்து காட்சிப்படுத்துவதும் கனவில் மட்டும் நினைத்துப் பார்க்கக் கூடிய ஒன்று. ஆனால் செம்மை வெளியீட்டகம் தயாரித்து, செந்தமிழன் இயக்கியுள்ள “பாலை” படத்தில் அந்தக் கனவு நனவாகியுள்ளது.
Volver - Uma Shakthi
- Details
- Published on Wednesday, 24 August 2011 12:10
- Written by Super User
சில சமயம் வாழ்வின் சம்பவங்கள் விசித்திரமானவை. நாம் எதிர்ப்பார்ப்பது போல் பெரும்பாலும் இருக்காது வாழ்க்கை. குரூரங்கள் நம்ப முடியாத விதய்ங்கள், அவலங்கள் எல்லாம்
LIFE ON A STRING -உமா ஷக்தி
- Details
- Published on Friday, 05 August 2011 14:55
- Written by editor
“அன்புடையவர்கள் பைத்தியம் போலத்தான் தெரிகிறார்கள். பைத்தியமேதான். அன்பு ஒரு பைத்தியம். ஆனால் சாதாரணமான இவ்வுலகத்து விஷயங்கள் பாற்பட்ட உணர்வை விட உயர்ந்தது. அன்புக்கு கண்ணில்லை. ஆனால் இல்லாத கண் கொண்டு காணாததையெல்லாம் காண முடிகிறது” - (தம்மபதம் - ஓஷோ)
காற்றின் திசை :அழகர்சாமியின் குதிரை -யாழன் ஆதி
- Details
- Published on Wednesday, 10 August 2011 16:49
- Written by editor
அழகர்சாமியின் குதிரை
பெயரற்ற எண்ணிலிருந்து என் கைப்பேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது.
“யாரு யாழன் ஆதியா?”
“ஆமாம். வணக்கம்.யாருங்க பேசறது?”
“ தோழர் நான் யுகபாரதி பேசறேன்”
யுகபாரதி என்னுடைய நெருங்கிய கவித்தோழமை.
ATONEMENT -உமா ஷக்தி
- Details
- Published on Friday, 05 August 2011 14:50
- Written by editor

நான்கு வெவ்வேறு காலகட்டங்களின் மூவரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை போர்ச்சூழலின் பின்புலத்தில் எழுதப்பட்ட ’அடோன்மெண்ட்’ எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படம் Atonement.
Motor Cycle Dairies -உமா ஷக்தி
- Details
- Published on Tuesday, 09 August 2011 17:45
- Written by editor
சே என்பது சாதாரண பெயர்ச்சொல் அல்ல, ஒரு இயக்கம்..போராட்ட குணமுள்ள மனிதர்களின் அடையாளம்.
சே எனும் அற்புத போராளியின் புகழ் அவர் வாழ்ந்த நிலங்களை தாண்டி உலகின் திசையெங்கும் அறியப்பட்ட காரணம் அந்த மகத்தான் மனிதரின் வாழ்க்கையும் அதில் படிந்திருக்கும் ரத்தக்கறையுடனான உண்மைகளும்தான்.
மோட்டார் சைக்கிள் குறிப்புக்கள் [ A SHORT FILM ABOUT LOVE ] -உமா ஷக்தி
- Details
- Published on Thursday, 04 August 2011 14:36
- Written by editor
மொழி - பொலிஷ்
இயக்குனர் - க்ரிஸ்டோஃப் கீஸ்லோவஸ்கி
நடிகர்கள் -
ஒலஃப் லூபன்ஸ்கோ (Olaf Lubaszenko)
க்ரேஸ்யனா (Grażyna Szapołowska)
Origial Sin -உமா ஷக்தி
- Details
- Published on Sunday, 07 August 2011 17:28
- Written by editor
'இது காதல் கதை அல்ல, காதலைப் பற்றிய ஒரு கதை' என்ற சப் டைட்டிலுடன் ஆரம்பிக்கிறது தெள்ளிய நீரோடை போல இயக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம். கதையின் நாயகன் லூயி வெர்காஸ்(Antonio Banderas) பணக்காரன், அழகன். தன் ஊரான க்யூபாவில் காபி எஸ்டேட் வைத்திருப்பவன்.
மலீனா [ MALENA ] -உமா ஷக்தி
- Details
- Published on Thursday, 04 August 2011 14:26
- Written by editor
சினிமா பாரடிஸோ என்னும் இத்தாலியத் திரைப்படத்தை இயக்கிய க்யூசேபே டர்னடோரின் (Giuseppe Tornatore) மற்றொரு அற்புதமான திரைப்படம் மலீனா (Malena)
மலீனாவாக நடித்துள்ளார் மோனிக்கா பெல்லூச்சி. அழகி எனும் சொல்லிற்கு அப்பாற்பட்ட பேரழிகி மலீனா.
Not One Less -உமா ஷக்தி
- Details
- Published on Sunday, 07 August 2011 16:25
- Written by editor
வ்வீய் மின்ஸி சூக்ஸியன் கிராமத்துக்கு டீச்சராக வருகை தருகிறாள். டீச்சர் என்றவுடன் நம் நினைவிற்கு வரும் பிம்பத்தை தகர்த்து விடுகிறாள் பதிமூன்று வயதே நிரம்பிய அச்சிறுமி. அந்த கிராமத்தின் வயதான் டீச்சர் காவோ தன் சொந்த வேலையாக நகரத்திற்கு ஒரு மாத காலம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டதால், மாணவர்களின் படிப்பு நின்று போகக் கூடாதென்ற நல்லெண்ணத்தில் பதின்ம வயது சிறுமியான வீய்யை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வருகிறார்.
தி லெமன் ட்ரீ [ LEMON TREE ] -உமா ஷக்தி
- Details
- Published on Thursday, 04 August 2011 14:22
- Written by editor
பாலஸ்தீன விதவைப் பெண் சல்மா (நடிகை ஹியாம் அப்பாஸ்). தன் அப்பா விட்டுச் சென்ற பெரிய அழகான அடர்த்தியான எலுமிச்சைத் தோட்டத்தை தன் உயிருக்கு நிகராக போற்றி பராமரித்து வருகிறாள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானமே அவளின் ஜீவாதாரம்.
Lemon Tree -உமா ஷக்தி
- Details
- Published on Sunday, 07 August 2011 16:12
- Written by editor

பாலஸ்தீன விதவைப் பெண் சல்மா (நடிகை ஹியாம் அப்பாஸ்). தன் அப்பா விட்டுச் சென்ற பெரிய அழகான அடர்த்தியான எலுமிச்சைத் தோட்டத்தை தன் உயிருக்கு நிகராக போற்றி பராமரித்து வருகிறாள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானமே அவளின் ஜீவாதாரம். இவ்வாறு இருக்கையில் அந்த நாட்டின் முக்கிய குடிமகனான பாதுகாப்பு அமைச்சரும் அவரின் மனைவியும் மிராவும் பக்கத்து வீட்டுக்கு குடியேறுகிறார்கள்.
FACING WINDOWS -உமா ஷக்தி
- Details
- Published on Thursday, 04 August 2011 11:52
- Written by editor
இயக்குநர் பெர்சான் ஒஸ்பெடெக் இயக்கியுள்ள "Facing Windows" அழகியலுடன் கூடிய மென்காதல் கதை, நினைவேடுகளில் படிந்திருக்கும் சில நிகழ்ச்சிகள் ஏற்படுத்தும் தாக்கத்தை அழகியலுடன் வெளிப்படித்தியிருக்கும் திரைப்படம். அரசியலும் வரலாறும் மெல்லிய நூலிழையில் இணைந்து படம் நெடுக ஒருவித மர்மத் தன்மையுடனான காட்சிகளாய் விரிகிறது.
Facing Windows -உமா ஷக்தி
- Details
- Published on Sunday, 07 August 2011 15:57
- Written by editor
இயக்குநர் பெர்சான் ஒஸ்பெடெக் இயக்கியுள்ள "Facing Windows" அழகியலுடன் கூடிய மென்காதல் கதை, நினைவேடுகளில் படிந்திருக்கும் சில நிகழ்ச்சிகள் ஏற்படுத்தும் தாக்கத்தை அழகியலுடன் வெளிப்படித்தியிருக்கும் திரைப்படம். அரசியலும் வரலாறும் மெல்லிய நூலிழையில் இணைந்து படம் நெடுக ஒருவித மர்மத் தன்மையுடனான காட்சிகளாய் விரிகிறது.
அடோண்ட்மெண்ட் [ ATONEMENT ] -உமா ஷக்தி
- Details
- Published on Thursday, 04 August 2011 11:47
- Written by editor
நான்கு வெவ்வேறு காலகட்டங்களின் மூவரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை போர்ச்சூழலின் பின்புலத்தில் எழுதப்பட்ட ’அடோன்மெண்ட்’ எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படம் Atonement.
Doctor Zhivago -மா ஷக்தி
- Details
- Published on Sunday, 07 August 2011 09:09
- Written by editor
டாக்டர் மற்றும் கவிஞர் யூரி ஜிவாகோவின் வாழ்வில் நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகளாய் இத்திரைப்படம் சரித்திரமும் புனைவும் கலந்த சோகக்காவியமாய் காணக் கிடைக்கிறது.
கதைசொல்லி ஜிவாகோவின் சகோதரன், ஜெனரல் யெய்க்ரா ஜிவாகோ. தன் தம்பி ஜிவாகோவிற்கும் அவன் காதலி லாராவிற்கும் பிறந்த பெண் குழந்தையைத் தேடிக் கொண்டிருக்கிறான்.
இன்றைய அரசியலும் அங்காடித்தெருவும் -ச.விசயலட்சுமி
- Details
- Published on Wednesday, 03 August 2011 17:46
- Written by editor
பெண்களுக்குரிய 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா நிறைவேற 14 வருடங்களாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றுவதில், முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பு பத்து சதவிகிதம்கூட இல்லாத நிலையில் இளைய சக்திகளை சமூக ஈடுபாட்டிலிருந்து திசை திருப்பும் பொருட்டாக காட்சி ஊடகங்களில் பெண்கள் அரை நிர்வாணத்தோடு வளையவருவதற்கு தாராள இட ஓதுக்கீடு எழுதா சட்டமாக இருக்கிறது.
WHERE IS MY FRIEND’S HOUSE -உமா ஷக்தி
- Details
- Published on Friday, 05 August 2011 15:01
- Written by editor
அபாஸ் கியாரஸ்டமி குழந்தைகளின் உலகை நம் கண்முன் அப்படியே நிறுத்துகிறார். நம் பரபரப்பான வாழ்க்கையில் குழந்தைகளின் அக உலகத் தேவைகளை நாம் நிராகரிக்கவே செய்கிறோம். அவனுடைய புறத்தேவைகளுக்காகத் தான் நம் வாழ்வியில் போராட்டங்கள்.






