இயற்கை வழி வேளாண்மை - பகுதி 1 : ஏங்கல்ஸ் ராஜா
- Details
- Published on Friday, 19 August 2011 02:45
- Written by Super User

இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த கத்தரிக்காயை ஒரு நண்பரிடம் கொடுத்தேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த நண்பரை பார்க்க நேர்ந்த போது அவர் சொன்னார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு கத்தரிக்காயை நான் இப்போது தான் சுவைத்தேன்.






