புகையும் மனது ! - ராஜ்குமார் ஜெயராமன்
- Details
- Published on Monday, 02 January 2012 08:21
- Written by Super User
மனதை மேம்படுத்தும்
புத்தகங்களோடு
புத்தகக் கடை போட்டேன்;
விட்டறதோ
பக்கத்துக் கடையின்
சிகரெட்டும் போண்டாவும்தான்!
புகை வந்ததோ என் மனதிலிருந்து...!






