செய்திகள்
தண்ணீர்... தண்ணீர்... - ஏ.சண்முகானந்தம்
- Details
- Published on Thursday, 22 March 2012 03:57
- Written by Super User
(மார்ச்-22 உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது)
ஐ.நா. மன்றம் 1992-ம் ஆண்டு மார்ச்-22 தேதியை உலக தண்ணீர் தினமாக கடைபிடித்து வருகிறது. தண்ணீர் பயன்பாட்டின் தேவை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மதிப்பு போன்றவற்றை மக்களுக்கு எடுத்து சொல்ல, விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்ந்து உலகம் முழுக்க இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
முரண்களரி படைப்பகம் நூல்கள் வெளியீட்டு விழா
- Details
- Published on Sunday, 15 January 2012 00:10
- Written by Super User
இன்று காலை 11.30 மணிக்கு ( 15/01/2012) சென்னைப் புத்தகக் காட்சியில் தடாகம் ஸ்டால் எண் E-1 லில் முரண்களரி படைப்பகத்தின் புதிய 4 நூல்கள் ( யாழினி முனுசாமி - கி.நடராசன் - புருஷோத்தமன் - ஏ.இராஜலட்சுமி நூல்கள்) வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது...
பங்கேற்போர்..
அருள் எழிலன்
கடற்கரய்
சந்திரா
வே.எழிலரசு
ஓவியர் ஜீவமணி
யாழ் தர்மினி
தோழர் செல்வி
சொர்ணபாரதி
க.முருகன்
அமுதரசன்
அனைவரும் வருக!
பம்பைக் கலைஞர் மிஞ்சூர் சுரேஷ் அவர்களுடன் ஒரு நேர்காணல்-யாழினி முனுசாமி
- Details
- Published on Wednesday, 10 August 2011 11:03
- Written by editor
தமிழர் பண்பாட்டில் விழாக்களுக்கும் சடங்குகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் முக்கியமான பங்கு உண்டு. திருவிழாக்களிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் வாத்தியக் கருவிகளின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாக பின்னிப் பிணைந்திருக்கிறது.
மகத்குளப் போராட்டம் - மனித மாண்பினை மீட்டெடுத்த பாதை : யாழன் ஆதி
- Details
- Published on Wednesday, 17 August 2011 11:47
- Written by Super User
1930 நவம்பர் 13. இன்னும் விடியாத அந்நாளின் இளங்காலைப் பொழுதில் அச்சாகியிருந்த நாளேடுகளைப் பிரித்துப் படிக்கின்றனர் மக்களெல்லாம். பறவையின் செவ்வக இறக்கைகளைப் போல அந்தச் செய்தித்தாட்கள் மக்களின் கைகளில் படபடத்தன.
கூடங்குளம் அணுஉலையை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது? - சுவ்ரத் ராஜு, எம்.வி.ரமணா
- Details
- Published on Monday, 14 November 2011 07:30
- Written by Super User
அணு இழப்பீட்டு மசோதாவை ஏற்றுக்கொள்ள மறுத்து, தங்கள் பொருளாதார நலன்களை 1 சதவிகிதம்கூட விட்டுத்தரத் தயாராக அணுஉலை நிறுவனங்கள் இல்லாத நிலையில், உள்ளூர் மக்கள் மட்டும் ஏன் தங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ள அணுஉலைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்?
[காற்றின் திசை -2 ] சமச்சீர் கல்வி என்னும் சதுரங்கத்தில் வெட்டப்பட்டக் காய்களும் வாழநினைக்கும் ராணிகளும்-யாழன் ஆதி
- Details
- Published on Wednesday, 10 August 2011 16:57
- Written by editor
கல்வியின் நிலை தமிழ்நாட்டில் இன்று பெரிய கேள்விக் குறியாகியுள்ளது. எந்தப் பாடத்திட்டம் என்று முடிவுபெறாத சூழல் ஒன்றில் சிக்கித் தமிழக மாணவர்கள் நூலறுந்த பட்டத்தின் திண்டாட்டத்தினை உணர்ந்தவர்களாகின்றனர்.
உடைந்த மனத்திலிருந்து - யாழன் ஆதி
- Details
- Published on Monday, 07 November 2011 15:16
- Written by Super User
அந்தச் செய்தி குறுஞ்செய்தியாய் வந்து என் கைப்பேசியில் சேரும்வரர் நான் நன்றாகத்தான் இருந்தேன். வழக்கமாக நான் குறுஞ்செய்திகளை உடனே பார்ப்பதில்லை. அதன்மேல் அவ்வளவு நாட்டமில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் சில நேரங்களில் திரையில் குறுஞ்செய்திக்கான அந்த அஞ்சல் உறை சின்னம் நீண்டநாட்கள் இருக்குபோது அதை நான் பார்ப்பேன்.
தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் -தடாகம்.காம்
- Details
- Published on Wednesday, 10 August 2011 11:48
- Written by editor
தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள கீழ்கண்ட இணையதளங்களை சொடுக்குங்கள் -
1. tnresults.nic.in
2. dge1.tn.nic.in
3. dge2.tn.nic.in
4. dge3.tn.nic.in
5. www.tnpubliclibraries.gov.in
வாச்சாத்தி தீர்ப்பு - அ.மார்க்ஸ்
- Details
- Published on Sunday, 02 October 2011 15:08
- Written by Super User
வன மற்றும் காவல்த்துறைகளைச் சேர்ந்த 215 பேர்களுக்குத் தண்டனை வழங்கி அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு பெரிய அளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. குற்றம் நடைபெற்று 19 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப் பட்டுள்ள இத்தீர்ப்பு இத்தனை தாமதமாக வந்துள்ளது குறித்த விமர்சனங்கள் இணையாக வைக்கப்பட்ட போதும், கால தாமதமானாலும் பழங்குடி மக்களுக்கு உரிய நீதி கிடைத்துள்ளதே என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

