முரண்களரி படைப்பகம் நூல்கள் வெளியீட்டு விழா
- Details
- Published on Sunday, 15 January 2012 00:10
- Written by Super User
இன்று காலை 11.30 மணிக்கு ( 15/01/2012) சென்னைப் புத்தகக் காட்சியில் தடாகம் ஸ்டால் எண் E-1 லில் முரண்களரி படைப்பகத்தின் புதிய 4 நூல்கள் ( யாழினி முனுசாமி - கி.நடராசன் - புருஷோத்தமன் - ஏ.இராஜலட்சுமி நூல்கள்) வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது...
பங்கேற்போர்..
அருள் எழிலன்
கடற்கரய்
சந்திரா
வே.எழிலரசு
ஓவியர் ஜீவமணி
யாழ் தர்மினி
தோழர் செல்வி
சொர்ணபாரதி
க.முருகன்
அமுதரசன்
அனைவரும் வருக!






