Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

மற்றவை

[கற்பனை] அரசியல் அப்படின்னா என்ன ? -உத்தமபுத்திரன்

[நடிகர் விஜய் தீவிரமாக அரசியலுக்கு வருவது குறித்து அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருடன் விவாதிக்கிறார்.]

விஜய் : அப்பா... அரசியல் சக்கரத்துல காலை வெச்சிட்டேன் , அதுல ஏறி ஒரு ரவுண்ட் வரப்போறேன்.

Read more:

[கற்பனை] வானத்தை வாடகைக்கு எடுப்போம். -உத்தமபுத்திரன்

"உலகமகா உத்தமரே" , "வருங்கால வங்கக்கடலே", "இந்தியாவைத் தூக்கி நிறுத்தும் தூணே" என்று அமைச்சர் மு.க. அழகிரியை வாழ்த்தி மதுரை முழுக்க போஸ்டர், பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. அழகிரி அவரது அலுவலகத்தில் மனைவி, மகன், மகள், மருமகன், கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள்என குவிந்து கிடக்க பந்தாவாக அமர்ந்திருக்கிறார்.

Read more:

[கற்பனை] அரைச்ச மாவை அரைப்போமா ! -உத்தமபுத்திரன்

நடிகர் விஜய் அவரது வீட்டில் சோகமாக அமர்ந்திருக்க அவரை சமாதான செய்யச் செல்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர் அருகே இயக்குனர் பேரரசு

எஸ்.ஏ.சி : [விஜயிடம் சென்று பாடுகிறார் ] நீ அழுதா தாங்க மாட்டேன் .. நாலு வாரம் தூங்கமாட்டேன்.. வெற்றிப்படம் கொடுக்காம ஓயமாட்டேன்.

Read more:

[கற்பனை] சந்திரனுக்கு பட்டா போடு ! -உத்தமபுத்திரன்

:::சந்திரமண்டலத்தில் தண்ணீர் கண்டுபிடித்த்தை கேள்விப்பட்ட நம் அரசியல்வாதிகள் அதிரடியாக களத்தில் இறங்குகின்றனர்:::

(அறிவாலயத்தில்)

கலைஞர் : ஸ்டாலின்... உடனடியா சந்திரன்ல நம்ம கட்சி பொதுக்குழுவை கூட்டுங்க. அப்படியே என் தலைமையில கவியரங்கத்துக்கும் ஏற்பாடு செய்ங்க....

Read more:

[கற்பனை] நம்பிட்டாய்ங்கையா நம்பிட்டாய்ங்க... -உத்தமபுத்திரன்

[பரபரப்பான செய்திகள் எதுவும் கிடைக்காததால் சில பத்திரிகையாளர்கள் மறுபடியும் வடிவேலு பிரச்சனையை கிளறலாம் என்று நடிகர் வடிவேலையும் , சிங்கமுத்தையும் சந்திக்க வைத்து எதாவது செய்தி தேருமா என்று முயற்சிக்கன்றனர்]

Read more:

[கற்பனை] சுவாமி பலானந்தா ! -உத்தமபுத்திரன்

[நடிகர் விவேக் அவரது அலுவலகத்தில் சோகமுடன் அமர்ந்திருக்க நடிகர்கள் கிரேன் மனோகர் சந்தானம், மயில் சாமி ஆகியோர் வருகின்றனர்.]



மயில் சாமி : இன்னா தல சூப்பிப்போன சூப்பர் மேன் மாதிரி சும்மா இருக்கிங்களே வாட் மேட்டர்..?

Read more:

[கற்பனை] எங்களுக்கும் பாதி நாடு வேணும் -உத்தமபுத்திரன்

ஆந்திராவில் தெலுங்கானா போராட்டம் நடந்து வரும் வேளையில் சில அரசியல்கட்சித் தலைவர்கள் தமிழ்நாட்டை பிரிக்க போராட்டம் நடத்துகிறார்கள்

திண்டிவனம் தோட்டத்தில்:

Read more:

[கற்பனை] குடும்பப் படமா இருந்தாலும் ஒரு கொலை விழனும்... -உத்தமபுத்திரன்

(மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் சினிமாவில் பலாத்காரம், கொலை போன்ற காட்சிகளால் இளைய சமுதாயம் கெட்டுப்போகிறது என காரணம் காட்டி, அந்த காட்சிகளை காட்ட தடை விதிக்க வேண்டுமென்றார். அதனால் ஆத்திரமடைந்த வில்லன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பொன்னம்பலம், மன்சூர் அலிகான், ‘பெப்ஸி’ விஜயன் ஆகியோர் ரகசியமாக கூட்டம் போடுகின்றனர்).

Read more:

[கற்பனை] சிரிப்பொலி மாநாடு -உத்தமபுத்திரன்

(செம்மொழி மாநாட்டுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மாநாடு மேலும் சிறக்க இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளையும் நடத்தி கலகலப்பாக்கலாம். ஏதோ நம்மால் முடிந்தது)

கலைஞாயிர அரங்கம்

Read more:

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.