எங்களைப் பற்றி
- Details
- Published on Monday, 22 August 2011 11:05
- Written by Super User
இணையத்தில் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தைத் தர வேண்டும் என்ற நோக்கோடு தடாகம்.காம் உருவாக்கப்படுகிறது.
தடாகம்.காம் தற்போது மிகச் சிறந்த கதைகள், கட்டுரைகள், தொடர்கள், நாவல்கள், நயம் மிக்க சினிமா விமர்சனங்கள், நகைச்சுவைகள் மற்றும் நம் நாட்டின் சிறந்த படைப்பாளிகளின் அனுபவங்களை வழங்கி வருகிறது. மனிதர்களின் தனி, குடும்ப, சமுக வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான அம்சங்களை வாசகர்களுக்குத் தருவதே தடாகம்.காம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
தடாகம்.காம், தமிழில் ஒரு சிறந்த வார இணைய இதழாக வருவதற்குத் தங்களுடைய மேலான விமர்சனங்களை "
JLIB_HTML_CLOAKING
" என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் அல்லது +91-8993967179 என்ற கைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.






