{"product_id":"கலங்கும்-நினைவுகள்","title":"கலங்கும் நினைவுகள்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan style=\"font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi; mso-bidi-theme-font: minor-bidi;\"\u003eந\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\" style=\"font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: major-bidi; mso-hansi-theme-font: major-bidi; mso-bidi-theme-font: major-bidi; mso-ansi-language: EN-US;\"\u003eதாஷா அப்பானாவின் இந்த நெஞ்சை உருக்கும் கதை, ஸ்டார்லிங் பறவைகளின் கூட்டத்தின் வர்ணணையுடன் தொடங்குகிறது. அவை ஒரு இரகசிய மொழியில் கிசுகிசுப்பது, அனைத்து புலம் பெயர்வுகளின் \u003c\/span\u003e\u003cspan style=\"font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi; mso-bidi-theme-font: minor-bidi;\"\u003eநி\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\" style=\"font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: major-bidi; mso-hansi-theme-font: major-bidi; mso-bidi-theme-font: major-bidi; mso-ansi-language: EN-US;\"\u003eனைவுகளையும்\u003cspan style=\"mso-spacerun: yes;\"\u003e  \u003c\/span\u003eஎதிரொலிக்கச் செய்கிறது – குறிப்பாக, 1872இல் இந்தியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்திலிருந்து மொரிஷியஸில் உள்ள போர்ட் லூயிசுக்குப் புறப்பட்ட அவரது முன்னோர்களின் புலம் பெயர்தலை \u003c\/span\u003e\u003cspan style=\"font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi; mso-bidi-theme-font: minor-bidi;\"\u003eநி\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\" style=\"font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: major-bidi; mso-hansi-theme-font: major-bidi; mso-bidi-theme-font: major-bidi; mso-ansi-language: EN-US;\"\u003eனைவூட்டுகிறது.\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\" style=\"font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: major-bidi; mso-hansi-theme-font: major-bidi; mso-bidi-theme-font: major-bidi; mso-ansi-language: EN-US;\"\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan lang=\"TA\" style=\"font-size: 11.0pt; line-height: 107%; font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: major-bidi; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-theme-font: major-bidi; mso-bidi-theme-font: major-bidi; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: TA; mso-no-proof: yes;\"\u003eஇந்த மனதைத் தொடும் தொடக்கத்திலிருந்து, \u003c\/span\u003e\u003cspan style=\"font-size: 11.0pt; line-height: 107%; font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: minor-bidi; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-theme-font: minor-bidi; mso-bidi-theme-font: minor-bidi; mso-ansi-language: EN-IN; mso-fareast-language: EN-US; mso-bidi-language: TA; mso-no-proof: yes;\"\u003eநி\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\" style=\"font-size: 11.0pt; line-height: 107%; font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: major-bidi; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-theme-font: major-bidi; mso-bidi-theme-font: major-bidi; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: TA; mso-no-proof: yes;\"\u003eனைவுகளின் ஆழமான\u003cspan style=\"mso-spacerun: yes;\"\u003e  \u003c\/span\u003eதேடல் விரிகிறது: அது ‘கூலி வர்க்கம்’ எனப்படும் கூட்டு வரலாற்றையும், \u003c\/span\u003e\u003cspan style=\"font-size: 11.0pt; line-height: 107%; font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: minor-bidi; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-theme-font: minor-bidi; mso-bidi-theme-font: minor-bidi; mso-ansi-language: EN-IN; mso-fareast-language: EN-US; mso-bidi-language: TA; mso-no-proof: yes;\"\u003eந\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\" style=\"font-size: 11.0pt; line-height: 107%; font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: major-bidi; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-theme-font: major-bidi; mso-bidi-theme-font: major-bidi; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: TA; mso-no-proof: yes;\"\u003eதாஷா அப்பானாவின் சொந்தக் குடும்பத்தின் அந்த கதைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது. இந்தப் புத்தகத்தின் மையத்தில், அவரது தாத்தாவிற்குச் செலுத்தப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான அஞ்சலி ஒன்று உள்ளது; அவரது வலிமையும் அமைதியான கண்ணியமும் ஒவ்வொரு பக்கத்தையும் ஒளிரச் செய்கின்றன. அவரது தந்தையைப் போலவே, அவரும் கரும்புத் தோட்டங்களில் உழைத்தார்; இந்து மரபுகளைப் போற்றிய அதே வேளையில், எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மொரிஷியன் என்ற தனது அடையாளத்தையும் ஏற்றுக்கொண்டார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Thadagam","offers":[{"title":"Default Title","offer_id":51317667561787,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/frontcover.png?v=1780726473","url":"https:\/\/thadagam.com\/products\/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"Thadagam","version":"1.0","type":"link"}