{"product_id":"செந்நிறக்-கடற்பாய்கள்","title":"செந்நிறக் கடற்பாய்கள்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"TA\" style=\"font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi; mso-bidi-theme-font: minor-bidi;\"\u003eகனவுகளின் கரையில் ஒரு காத்திருப்பு!\u003c\/span\u003e\u003cspan style=\"font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi; mso-bidi-theme-font: minor-bidi;\"\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"TA\" style=\"font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi; mso-bidi-theme-font: minor-bidi;\"\u003eவாழ்க்கை சில சமயங்களில் சாம்பல் \u003c\/span\u003e\u003cspan style=\"font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi; mso-bidi-theme-font: minor-bidi;\"\u003eநி\u003cspan lang=\"TA\"\u003eறச் சலிப்புகளால் \u003c\/span\u003eநி\u003cspan lang=\"TA\"\u003eறைந்தது. ஆனால், அசோல் எனும் சிறுமியின் உலகம் அத்தகையதல்ல. ஒரு நாள் அடிவானத்தில் ரத்தச் சிவப்பிலான பாய்களை ஏந்திய ஒரு கப்பல் வரும். அது உன்னை உனது கனவு தேசத்திற்கு அழைத்துச் செல்லும், என்ற ஒரு தீர்க்கதரிசனத்தை அவள் பிடிவாதமாக நம்புகிறாள். ஊரே அவளைப் பித்துப்பிடித்தவள் என்று எள்ளி நகையாடினாலும், அவளது நம்பிக்கை மிக உறுதியாக இருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan lang=\"TA\" style=\"font-size: 11.0pt; line-height: 107%; font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: minor-bidi; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-theme-font: minor-bidi; mso-bidi-theme-font: minor-bidi; mso-ansi-language: EN-IN; mso-fareast-language: EN-US; mso-bidi-language: TA; mso-no-proof: yes;\"\u003eஉன்னதக் கனவுகளைத் துரத்தும் ஒவ்வொருவருக்குமான அற்புதப் ப்டைப்பு அலெக்சாந்தர் கிரீனின் ‘\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\" style=\"font-size: 11.0pt; line-height: 107%; font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: major-bidi; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-theme-font: major-bidi; mso-bidi-theme-font: major-bidi; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: TA; mso-no-proof: yes;\"\u003eசெந்\u003c\/span\u003e\u003cspan style=\"font-size: 11.0pt; line-height: 107%; font-family: 'Latha',sans-serif; mso-ascii-theme-font: minor-bidi; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-theme-font: minor-bidi; mso-bidi-theme-font: minor-bidi; mso-ansi-language: EN-IN; mso-fareast-language: EN-US; mso-bidi-language: TA; mso-no-proof: yes;\"\u003eநி\u003cspan lang=\"TA\"\u003eறக் கடற்பாய்கள்’ என்ற புதினம்!\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Thadagam","offers":[{"title":"Default Title","offer_id":51317678047547,"sku":null,"price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/frontcover_d0ace320-6a97-4f2d-ba5e-90f5d9443c27.png?v=1780726935","url":"https:\/\/thadagam.com\/products\/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"Thadagam","version":"1.0","type":"link"}