Skip to product information
1 of 1

Thadagam

சிற்பியின் நகரம் - புதுமைப்பித்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

சிற்பியின் நகரம் - புதுமைப்பித்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

Regular price Rs. 260.00
Regular price Rs. 350.00 Sale price Rs. 260.00
Sale Sold out
Shipping calculated at checkout.

புத்தக முன்வெளியீட்டுத் திட்டம்

தடாகம் பதிப்பகம் பெருமையுடன் வெளியிடும் தமிழின் மகத்தான சிறுகதைப் படைப்பாளி புதுமைப்பித்தனின் இரண்டு முக்கியமானதைத் தொகுப்புகளின் முன்வெளியீட்டுத் திட்டம்.

சிற்பியின் நரகம்: புதுமைப்பித்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

பக்கம்: 290; விலை: 350/-;  முன்பதிவு விலை: 260/ - (25% கழிவு)

தொகுப்பும் பதிப்பும்: எஸ். பூபதிராஜ், சி. பிரவீன்

இவ்விரு தொகுப்புகளும் க.நா.சு.வின் முன்னுரையுடன், பின்வரும் கட்டுரைகளைப் பின்னிணைப்பாகக் கொண்டுள்ளன:

  • என் கதைகளும் நானும் - புதுமைப்பித்தன்
  • புதுமைப்பித்தனின் துரோகம் - ஆதவன்
  • புதுமைப்பித்தனின் இரண்டாவது துரோகம் - கண்ணன். எம்
  • புதுமைப்பித்தன் 118 N.O - ஆர்னிகா நாசர்

சலுகைவிலை அக்டோபர் 31 வரை மட்டுமே! இன்றே முன்பதிவு செய்யுங்கள்! புத்தகங்கள் நவம்பர் 10 முதல் அனுப்பிவைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
புதுமைப்பித்தன்
View full details