1
/
of
3
தடாகம் வெளியீடு
இஸ்தான்புல்லுக்குச் செல்லும் கடைசி இரயில்
இஸ்தான்புல்லுக்குச் செல்லும் கடைசி இரயில்
Regular price
Rs. 640.00
Regular price
Sale price
Rs. 640.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
போரின் பயங்கரமும், காதலின் வெளிச்சமும் ஒரே வேளையில் மோதும் ஒரு ஆழமான வரலாற்றுப் புதினம்தான் ‘இஸ்தான்புல்லுக்குச் செல்லும் கடைசி இரயில்’.
துருக்கியின் உயர்மட்ட குடும்பத்தைச் சேர்ந்த செல்வா, சமூக எதிர்ப்புகளை மீறி, யூத மருந்தாளுநராகிய ரஃபேலைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறாள். எதிர்காலக் கனவுகளுடன் பிரான்ஸில் குடியேறுகிறார்கள். ஆனால், ஹிட்லரின் நாசிக்கள் கான்ஸ்டன்ஸைக் கைப்பற்றியபோது எழுந்த கடுமையான சூழலில் சிக்கிய இருவரையும்
மற்றும் பல யூதர்களையும் துருக்கி அரசாங்கத்தினர் மீட்கும் ஒரு ஆபத்தான திட்டத்தை முன்வைத்து நகர்கிறது இந்த நாவல்.
Share


