தடாகம் வெளியீடு

கலையும் நிலம்

கலையும் நிலம்

Regular price Rs. 300.00
Regular price Sale price Rs. 300.00
Sale Sold out
Shipping calculated at checkout.

போரை வெறுமனே படங்கள், செய்தி அறிக்கைகள் ஆகியவற்றின் வாயிலாக மட்டுமே அறிந்தவர்களின் உணர்வுகளுடன், தன் உடல் மூலம் போரை அறிந்தவர்களின் உணர்வுகளை ஒப்பிடவே முடியாது. போரினை நான் அனுபவித்தேன். வெளியில் அதன் தாக்கத்தைச் சுமந்திருண்ட எனக்கும் உங்களுக்கு இடையே சிறியதொரு வேறுபாடு உண்டு.

போர் குறித்த ஆசிரியரின் இத்தகைய உணர்வுகள் நூலெங்கும் விரவி இருப்பதைக் காண முடியும்.

 

புத்தகம் பற்றி

ஏழுத்தாளர்:
மிக்கேயல் ஃபெரியே
பதிப்பு:
ஜனவரி 2026
View full details