1
/
of
3
தடாகம் வெளியீடு
1000 கடல்மைல் (கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)
1000 கடல்மைல் (கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)
Regular price
Rs. 250.00
Regular price
Sale price
Rs. 250.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
எண்ணைத் துரப்பண,எரிவாய்வுத் திட்டங்கள்,அனல்,அணுமின் நிலையங்கள்,பெருந்துறைமுகங்கள்,எட்டுவழிச்சாலைகள் – இவற்றில் எதுவும் தனித்த திட்டமல்ல,பல்திணைக் குடிகளின் இயல்பு வாழ்வின் மீதாக உருக்கொள்ளும் கூட்டு வன்முறை.இந்த வலி மிகுந்த எதார்த்தம் எதிர்காலத்தின் மீது சூன்யமாய் நின்று நம்மை அச்சுறுத்துகிறது.
மீன்பிடி தொழிலின் எதிர்காலம்,கடல் அபலைகளின் மறுவாழ்வு குறித்த தேடலுடன் ஒக்கிப் பேரிடரின் பின்னணியில் இத்தொகுப்பு உள்ளது.
Share


