தடாகம் வெளியீடு
அப்பாவின் மோதிரம்
அப்பாவின் மோதிரம்
Regular price
Rs. 100.00
Regular price
Sale price
Rs. 100.00
Unit price
/
per
கவிதாயினி நித்யா அவர்களின் அப்பாவின் மோதிரம் எனும் இக்கவிதைத் தொகுப்பு அவருடைய வாழ்க்கையை நகலிட்டுப் பிரதிபலிக்கின்றது.அவர்தம் குரலில் அவரின் கவிதைகள் ஒலிக்கின்றன.
அதிலும் குறிப்பாகத் தன்னுடைய தந்தை மீது அவர் கொண்ட அளப்பரிய அன்பின் வெளிப்பாட்டைக் கவி கொண்டு நிரப்பியிருக்கிறார்.