Skip to product information
1 of 3

தடாகம் வெளியீடு

எட்ட இயலும் இலக்குகள்

எட்ட இயலும் இலக்குகள்

Regular price Rs. 160.00
Regular price Sale price Rs. 160.00
Sale Sold out
Shipping calculated at checkout.

IRS என்ற இந்திய வருமானப் பணியில் இரண்டு பிரிவு உள்ளது. ஒன்று Income Tax என்ற வருமான வரி, மற்றொன்று Customs and Indirect Taxes என்ற சுங்க மற்றும் கலால் பணிகள் ஆகும். இப்பணியில் சேர்பவர்களுக்கு National Academy of Direct Taxes, Nagpur-யிலும், National Academy of Customs & Indirect Taxes and Narcotics, Faridabad-லும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் Assistant Commissioner ஆக பணியில் அமர்ந்து Deputy Commissioners, Joint Commissioners, Additional Commissioners மற்றும் Commissioners ஆக பதவி உயர்வு பெறுகின்றனர். மேலும் இப்பணியில் உள்ளவர்களே Principal Commissioners, Chief Commissioners மற்றும் Director General ஆகவும் உயர்ந்த பதவியை அடைகிறார்கள்.

தேர்வு என்றாலே முதலில் நமக்கு தமிழ் நாட்டில் நடைபெறும் தேர்வை மட்டுமே தேர்ந்தெடுத்து எழுதி, பலமான போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்று இங்கேயே பணி புரிய வேண்டும் என்ற மன நிலை உள்ளது. அதிலும் தமிழக அரசின் தேர்வை மட்டுமே எழுதும் எண்ணமும் நம்மிடம் உள்ளது. இந்த நிலையிலிருந்து மாறி, மத்திய அரசால் நடத்தப்படும் குடிமையியல் பணி தேர்வானாலும் சரி, Grou B மற்றும் இதர தேர்வுகளிலும் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலை மாணவர்களிடையே வளர வேண்டும்.

View full details