1
/
of
3
தடாகம் வெளியீடு
இன்றைய நிகழ்வுகள்
இன்றைய நிகழ்வுகள்
Regular price
Rs. 150.00
Regular price
Sale price
Rs. 150.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
நாசி கட்சி அதிகாரப் பதவியின் அரியணை ஏறும் முன்னரே,ஜெர்மனியின் பல பெரும் தொழில் நிறுவனங்கள் தங்களின் நிதி ரீதியான ஆதரவை வெளிப்படுத்துகின்றன.அதிகாரத்திற்கு வந்த கையோடு உள்நாட்டு எதிர்ப்புகளை லாவகமாகக் கையாண்ட நாசி அரசு,அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மற்ற தேசங்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுகிறது.அந்த முயற்சியில் இடம்பெற்ற பல கைங்கரியங்கள் வரலாற்றில் சொல்லப்படாமலும்,ஆதலால்,அறியப்படாமலும் புதைந்து போயின.அந்த உண்மைகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து அவற்றுக்கும் வரலாற்றின் பெரும் நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள தொடர்பை நமக்குக் காட்சியை வழங்குகிறார் கதையின் ஆசிரியர்.
Share


