1
/
of
1
தடாகம் வெளியீடு
ஜீவிய சரித்திர சுருக்கம் (தடாகம்)
ஜீவிய சரித்திர சுருக்கம் (தடாகம்)
Regular price
Rs. 80.00
Regular price
Sale price
Rs. 80.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
தமிழக ஒடுக்கப்பட்டோர் அரசியல் முன்னோடிகளில் முதன்மையானவரான இரட்டைமலை சீனிவாசன் (1860 - 1945) எழுதிய தன்வரலாற்று நூல் இது. தன்னுடைய அரசியல் பயணத்தின் முக்கியமான தருணங்களைத் தேர்ந்தெடுத்து சுருக்கமாக இந்நூலில் முன்வைத்திருக்கிறார். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நவீன அரசியல் தளம் சார்ந்து தலித்துகளிடைய உருவான அரசியல் எழுச்சி 20 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியினூடாக தலித்துகள் மேற்கொண்ட சட்டரீதியான தலையீடுகள் ஆகியவற்றை விவரித்துச் செல்கிறது இந்நூல். இந்நூலிலிருந்து கிடைக்கும் தரவுகள் மூலம் தாழ்த்தப்பட்டோர் வரலாற்றை மட்டுமல்ல தமிழக அரசியல் வரலாற்றையும் புதிய பரிமாணத்தோடு வாசிக்க இயலும்.
Share
