தடாகம் வெளியீடு
நாயக்கர் காலச்சமூகப் பண்பாட்டு வரலாறு
நாயக்கர் காலச்சமூகப் பண்பாட்டு வரலாறு
Regular price
Rs. 250.00
Regular price
Sale price
Rs. 250.00
Unit price
/
per
2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கல்வெட்டறிஞர் முனைவர் அ.பத்மாவதி அவர்கள் என்னை பணிநிமர்த்தமாக சென்னைக் கிறித்தவக் கல்லூரிக்குச் சென்று முனைவர் சா.பாலுசாமி அவர்களைச் சந்திக்குமாறு கூறினார்கள். அ ப் பொழுது தான் கிறித்தவக் கல்லூரிக்குள் முதல் முதலில் காலடி வைத்தேன். அக்கல்லூரியில் தமிழில் பேராசிரியர்களையும் தாவரவியல் துறை பேராசிரியர்களையும் சந்தித்தபோது இதுவரை என் வாழ்வில் தவறவிட்ட அறிவு' அனுபவங்களைக் கற்றுகொள்ளவேண்டும் என்று தோன்றியது.