தடாகம் வெளியீடு
புறநானூற்றுக் குறிப்பு
புறநானூற்றுக் குறிப்பு
Regular price
Rs. 250.00
Regular price
Sale price
Rs. 250.00
Unit price
/
per
சமஸ்கிருதத்தில் ஆழ்ந்தபுலமை பெற்றுத் தமிழிலும் ஆழ்ந்த பரிச்சயத்துடன்கூடிய ஆய்வாளர் ஒருவரால் செய்யப்பட்ட முதல் மொழிபெயர்ப்பு இது. சமஸ்கிருத நூல்களோடு ஒப்பிட்டுச் சங்க இலக்கியத்திற்கு, குறிப்பாகப் புறநானூற்றுக்கு எழுதப்பட்ட முதல் உரையும் மொழிபெயர்ப்பும்; பெயரறியப்படாத புறநானூற்று உரைக்கு முதன்முதலாக எழுதப்பட்ட ஆய்வுரை. தமிழ் இலக்கண வரலாற்றுப் புரிதலோடு முதன்முதலாகச் செய்யுளையும் உரையையும் அணுகி, ஒப்பீட்டு ஆய்விலும் வரலாற்று மொழியியலிலும் புதிய வழிகளை இன்றைய தமிழ் ஆய்வு மாணவருக்கு வழங்குகிறது இந்நூல்.