தடாகம் வெளியீடு
சமணமும் தமிழும்
சமணமும் தமிழும்
Regular price
Rs. 270.00
Regular price
Sale price
Rs. 270.00
Unit price
/
per
தமிழ் இலக்கிய நூலில் சுமார் 150 ஊர்களில் சமண சமயம் செயல் பட்டது தொடர்பான சாசன சான்றுகளை மயிலையார் இந்த நூவில் பதிவுசெய்கிறார். எடுத்துக்காட்டாக மதுரை பகுதியில் யானை மலை, நாகமலை, இடபதிரி, பசுமலை, திருப்பரங்குன்றம், சித்தர் மலை, சமணமலை, உத்தமபாளையம் ஆகிய ஊர்களின் சமணம் செல்வாக்குடன் இருந்ததைச் சான்றுகளுடன் பதிவுசெய்துள்ளார். தமிழ்ச் சமூக வரலாற்றில் சமண சமயம் குறித்த அறிய விரும்புவோருக்கு அரிய ஆவணமாக இந்நூலை மயிலையார் உருவாக்கியுள்ளார்.